காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (07) தொடக்கம் நாளை (09) வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11) வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 08 December 2020
- (1252)
தொடர்புடைய செய்திகள்
- 28 January 2021
- (714)
இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொ...
- 05 November 2025
- (107)
பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு...
- 01 December 2025
- (122)
பெண்கள் காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்?...
யாழ் ஓசை செய்திகள்
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழைக்கு எதிர்வுகூறல்!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
