இலங்கையில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுள் 166 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 120 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 648 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 648 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 December 2020
- (510)
தொடர்புடைய செய்திகள்
- 23 April 2021
- (647)
கொவிட் தடுப்பு வேலைத் திட்டத்திற்கு கொரி...
- 09 April 2021
- (472)
கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்ல...
- 31 October 2025
- (563)
உலகின் டாப் 10 passport பட்டியல்- எந்த ந...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்காவும், சவூதியும் இணைந்து ஈராக்கில் தாக்குதல்
- 29 July 2026
திட்டத் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்
- 29 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
