இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் சின்னம் வலுவடைந்தது- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 01 December 2020
- (853)

தொடர்புடைய செய்திகள்
- 04 December 2020
- (370)
ஓடும் காரில் மது குடித்துக்கொண்டு விபரீத...
- 04 January 2021
- (622)
இன்று 3 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா
- 22 November 2020
- (1893)
வருகிறது நிவர் புயல்... தமிழகத்தில் அதிக...
யாழ் ஓசை செய்திகள்
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே
- 24 April 2025
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.