இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குறித்த சம்பவம் காரணமாக காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளினால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!
- Master Admin
- 29 November 2020
- (468)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2025
- (67)
நிஜமாகும் பாபா வங்காவின் கணிப்புகள்- யார...
- 07 February 2025
- (120)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்....
- 07 February 2025
- (62)
குரு, சூரியனின் கேந்திர யோகம் கோடி அதிஷ்...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 07 February 2025
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
- 07 February 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.