யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்துக்கொண்டிருந்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (03) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருபரையும், தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று மாலை வரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் மாயம்
- Master Admin
- 29 November 2020
- (389)
![](https://newstamizha.com/storage/app/news/24b257e3905ccf91c89a1993f3c12149.jpg)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2025
- (261)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்....
- 07 February 2025
- (131)
பணம் உங்களைத் தேடிவரணுமா? சாணக்கியரின் இ...
- 04 January 2021
- (736)
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 07 February 2025
யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
- 07 February 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.