பேசாலையில் இருந்து உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தின் 11வது பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடையில் வைத்து 1.2 மில்லியன் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
- Master Admin
- 25 November 2020
- (435)
தொடர்புடைய செய்திகள்
- 30 April 2021
- (665)
பொது மக்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அ...
- 25 January 2026
- (47)
சூரியன் - செவ்வாய் சேர்க்கை; வாழ்க்கையில...
- 24 October 2025
- (470)
2026இல் ராகு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
