நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காரணப்பட்ட போதிலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,688 வழக்குகள் ச்ட்டமா அதிபரால் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், 4,019 வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஸாசா ஜயரத்ன தெரிவித்தார்.