யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் தீவிர கண்கானிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில், மாதிரிகள் எடுக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
- Master Admin
- 24 November 2020
- (658)
தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (529)
6 இளைஞர்கள் வாளுடன் கைது
- 28 September 2023
- (399)
இந்த 3 கனவுகளை மட்டும் யாரிடமும் சொல்லாத...
- 08 February 2025
- (173)
அழகை கெடுக்கும் கருவளையத்தால் கவலைப்படுற...
யாழ் ஓசை செய்திகள்
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்
- 28 April 2026
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
