குன்னத்தூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்தவர் செல்வராஜ் (வயது 22). இவரது உறவினர் கண்ணன் (32). இவர்கள் இருவரும் பெருமாநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை கண்ணன் ஓட்டிவந்தார். செல்வராஜ் பின்னால் அமர்ந்து வந்தார். பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்ணன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- Master Admin
- 23 November 2020
- (370)
தொடர்புடைய செய்திகள்
- 28 December 2020
- (292)
4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு...
- 22 March 2021
- (591)
இன்று மேலும் 1,385 பேருக்கு புதிதாக கொரோ...
- 30 September 2020
- (380)
“நமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற நாம் தவ...
யாழ் ஓசை செய்திகள்
இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா !
- 27 December 2024
யாழில் துயர சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை
- 27 December 2024
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற தம்பதி விமான நிலையத்தில் கைது
- 27 December 2024
கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம்
- 27 December 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
- 26 December 2024
சினிமா செய்திகள்
“மயி* மாதிரி பண்ணி..” அதனால தான் நான்.. நடிகை ஹரிப்பிரியா வீடியோ..!
- 27 December 2024
“என் உடல் பாகங்களை அக்கு அக்கா பிரிச்சி..” சீரியல் சரண்யா பகீர்..!
- 27 December 2024
Raiza Wilson 😍
- 14 April 2024
Samantha 😍
- 11 April 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.