மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6,141 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,
கம்பஹா - 5,667
களுத்துறை - 610
கண்டி - 278
குருநாகல் - 245
காலி - 183
கேகாலை - 139
இரத்தினபுரி - 133
மட்டக்களப்பு - 71
புத்தளம் - 65
அநுராதபுரம் - 52
எவ்வாறாயினும் ஏனைய 14 மாவட்டங்களில் இருந்து 50 இற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
- Master Admin
- 19 November 2020
- (522)
தொடர்புடைய செய்திகள்
- 19 April 2024
- (326)
வெள்ளிக்கிழமை நாளில் இதை மட்டும் பண்ணா வ...
- 03 September 2024
- (294)
‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் ச...
- 27 December 2020
- (396)
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 650 பேர்...
யாழ் ஓசை செய்திகள்
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 24 January 2025
இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபா
- 24 January 2025
புலமைப் பரிசில் பரீட்சை; மட்டக்களப்பு மாணவி வரலாற்று சாதனை!
- 24 January 2025
யாழ் இந்து கல்லூரியை விமர்சித்து சமூக வலைதளங்களில் வெளியான பதிவு
- 24 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.