நேற்றைய தினம் 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ஒவ்வொறு மாவட்டத்தில் இருந்து தொற்றாளர் இனங்காப்பட்ட விபரம் பின்வருமாறு,
கொழும்பு மாவட்டம் - 201
கம்பஹா மாவட்டம் - 82
களுத்துறை மாவட்டம் - 32
காலி மாவட்டம் - 09
கண்டி மாவட்டம் - 04
குருணாகல் மாவட்டம் - 03
நுவரெலியா மாவட்டம் - 02
புத்தளம் மாவட்டம் - 01
இதேவேளை 27 பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் ஒருவர், கொழும்பு ரிமாண்ட் சிறைக்கைதிகள் 15 பேர், வெலிகட சிறைச்சாலையில் 5 பேர் மற்றும் புதிய மெகசின் சிறைக்கைதிகள் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்
- Master Admin
- 18 November 2020
- (551)
தொடர்புடைய செய்திகள்
- 05 April 2024
- (372)
கொளுத்தும் வெயிலில் கண்களை பாதுகாக்கணுமா...
- 20 December 2020
- (639)
வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்...
- 19 February 2021
- (739)
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களு...
யாழ் ஓசை செய்திகள்
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை
- 12 September 2026
மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 11 September 2026
தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு
- 11 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
- 12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
- 12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
