இனப்பெருக்கம் மற்றும் எதிர்கால சந்ததியினரை தீர்மானிப்பதில் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், ஒரு சமீபத்திய ஆய்வின்படி கடந்த 40 ஆண்டுகளில் ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 52 சதவீதமாகக் குறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்த பிறகு இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.

 மாசு, புகைபிடித்தல் மற்றும் மேற்கத்திய பாணி உணவுகளால் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சில நல்ல செய்திகளைக் தற்போது அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட ஆய்வின்படி, அன்றாட உணவில் நட்ஸ்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவ மட்டுமல்லாமல் ஆண்களுக்கு மிகவும் தேவையான கருவுறுதல் ஊக்கத்தை வழங்க முக்கிய பங்கு வகிக்கிறது.

 ஸ்பெயினில் உள்ள ரோவிரா ஐ வ்ரிகில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஹேசல்நட் போன்ற மரங்களை அடிப்படையாகக் கொண்ட நட்ஸ்கள் விந்து டி.என்.ஏ மெதிலேஷனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

 மோனிகா புல்லோ மற்றும் ஆல்பர்ட் சலாஸ் ஹுய்டோஸ் தலைமையிலான ஆய்வுக் குழு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 72 ஆரோக்கியமான, புகைபிடிக்காத ஆண்களிடம் இந்த ஆய்வனை நடத்தியது. அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தது.

 48 ஆண்களைக் கொண்ட முதல் குழுவிடம் 14 வாரங்களுக்கு அவர்களின் மேற்கத்திய பாணி உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இரண்டாவது குழுவிடம் 60 கிராம் நட்ஸ்களை தங்கள் மேற்கத்திய பாணியில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

 தங்கள் உணவில் நட்ஸ்களை சேர்த்து சாப்பிட்ட ஆண்கள் குழுவில் விந்தணுக்களின் எண்ணிக்கை 16 சதவிகிதம் அதிகரித்தது மட்டுமல்லாமல், அதன் உயிர், இயக்கம், உருவவியல் போன்ற அளவு மற்றும் வடிவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டது. இரண்டாவது குழு குறைவான துண்டு துண்டான விந்தணு டி.என்.ஏவைக் காட்டியது என்றும் ஆராய்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.

 கூடுதலாக, விந்தணு டி.என்.ஏ உடன் இணைக்கப்பட்ட 36 மரபணு பகுதிகளில் உள்ள மெத்திலேஷன் பரிசோதனையின் போது நட்ஸ்களை உட்கொண்ட குழுவில் கணிசமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குழு தெரிவித்துள்ளது. விந்தணு டி.என்.ஏவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டில் உணவின் தாக்கத்தை ஆராய்ந்த ஒரு ஆய்வின் முதல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

 விந்தணுக்களின் தரம் மற்றும் டி.என்.ஏ மெத்திலேசனை மேம்படுத்த மேற்கத்திய பாணி உணவுகளில் நட்ஸ்களை சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளது.