நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
- Master Admin
- 13 November 2020
- (522)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2024
- (366)
பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் எ...
- 03 April 2024
- (362)
குழந்தைகளுக்கு பெயர் வைக்கனுமா.. இந்த எண...
- 15 November 2020
- (469)
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
- 14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
