நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 15 November 2020
- (322)
தொடர்புடைய செய்திகள்
- 28 January 2025
- (291)
மீன ராசியில் நுழையும் சனி .., பணமழையில்...
- 28 January 2025
- (214)
சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய யோகம்.., கோ...
- 31 March 2024
- (161)
எறும்புகள் எப்போதும் வரிசையாக செல்வது ஏன...
யாழ் ஓசை செய்திகள்
அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாவை
- 28 January 2025
காதல் விவகாரம்; விவாகரத்து கோரும் NPP எம்.பி மனைவி!
- 28 January 2025
நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 28 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.