கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற குறித்த சொகுசு பேருந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்துக்கு நேற்றிரவு பல மணிநேரம் தடை ஏற்பட்டிருந்தது.
கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது...!
- Master Admin
- 11 November 2020
- (502)
தொடர்புடைய செய்திகள்
- 29 March 2024
- (436)
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தாயை மகாராணி...
- 01 April 2021
- (492)
யாழில் மனைவி உயிரிழந்து 13ம் நாளில் கணவன...
- 01 June 2024
- (360)
தாலி கயிற்றை மாற்றும் போது இத மட்டும் மற...
யாழ் ஓசை செய்திகள்
யாழிலிருந்து சென்ற தொடருந்து மோதி 23 வயது இளைஞன் பலி
- 17 August 2026
வாரத்தின் ஆரம்பத்திலேயே உயர்ந்த தங்க விலை
- 17 August 2026
சினிமா செய்திகள்
சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!
- 17 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
