நடிகை ரம்யா கிருஷ்ணன் நீல நிற புடவையில் அட்டகாசமான அழகில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

நடிகை ரம்யாகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ரம்யா கிருஷ்ணன், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார். ரஜினியுடன் நடித்த படையப்பா படத்தில் நீலம்பரியாக நடித்தது தற்போதும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

இவர் வெளியிடங்களுக்குச் சென்றாலும் நீலாம்பரியாகவே காணப்பட்டார். பின்பு பாகுபலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நீல நிற புடவையில் நடிகை ரம்யாகிருஷ்ணன்... மீண்டும் நீலம்பரியாகவே இருக்காரே | Actress Ramya Krishanan Recent Photos Viral

அதிலிருந்து ராஜமாதாவாக ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.  நடிகை ரம்யாகிருஷ்ணன் பல வருடத்திற்கு பின்பு ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேர்த்து ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார். 

நீல நிற புடவையில் நடிகை ரம்யாகிருஷ்ணன்... மீண்டும் நீலம்பரியாகவே இருக்காரே | Actress Ramya Krishanan Recent Photos Viral

இப்படம் தற்போது திரையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது. அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீல நிற புடவையில் அழகில் ஜொலிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நீல நிற புடவையில் நடிகை ரம்யாகிருஷ்ணன்... மீண்டும் நீலம்பரியாகவே இருக்காரே | Actress Ramya Krishanan Recent Photos Viral