Easy Puttu Kothu Recipe for kids: பொதுவாகவே அம்மாக்களுக்கு தினசரி சமையல் செய்வது ஒரு சவால் தான் என்றால், குழந்தைகளை திருத்திப்படுத்தும் வகையில் சமைப்பது பெரிய போராட்டம் தான்.

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவைச் சத்தானதாகவும், அதே நேரத்தில் ருசியாகவும் செய்து கொடுப்பது ஒவ்வொரு  அம்மாவும் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினை என்றால் மிகையாகாது. 

Easy Puttu Kothu Recipe : குழந்தைகளுக்கு குஷியாக்கும் சுவையான புட்டு கொத்து! | Easy Puttu Kothu Recipe In Tamil Kids Breakfast

அந்த சவாலை எளிதாக சமாளிக்க உதவும் அருமையான உணவுதான் புட்டு கொத்து. மென்மையான புட்டுடன் காய்கறிகள், முட்டை போன்ற சத்தான பொருட்களைச் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு, சுவையிலும் மணத்திலும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும்.

காலை உணவாகவோ, மாலை நேர சிற்றுண்டியாகவோ கொடுக்க ஏற்ற இந்த புட்டு கொத்து, “இன்னும் கொஞ்சம் வேண்டும்!” என்று குழந்தைகளையே கேட்க வைக்கும் அளவுக்கு சுவையாக இருக்கும்.

வாங்க, குழந்தைகளுக்காக அன்போடு ஒரு சூப்பரான சத்தான புட்டு கொத்து செய்முறையை எளிய படிமுறைகளில் இந்த காணொளியூடாக பார்க்கலாம்.