வாமிகா கப்பி

பஞ்சாபை சேர்ந்த நடிகை வாமிகா கப்பி, ஒரு சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு கதக் நடகக் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். சிக்ஸ்டீன் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிய வாமிகா, பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் து மேரா 22 மேன் தேரா 22 என்ற படத்தில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

10 வருஷத்துக்கு முன் DC சந்திரா எப்படி இருந்தாங்க பாருங்க..வாமிகா கப்பி புகைப்படங்கள் | Wamiqa Gabbis Ex Assistant Shares Memories Photos

இதன்பின் தெலுங்கில் சுதிர்பாபுவுடன் பாலே பஞ்சு ரோஜு, மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் கோதா மற்றும் பிருத்விராஜ் - மம்தா மோகன் தாஸ் இணைந்து நடித்த நைன் என்ற படத்திலும் நடித்தார்.

தமிழில் அருண் மாதஸ்வேரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் DC படத்தில் சந்திரா ரோலில் நடித்துள்ளார்.

தற்போது 10 வருடத்திற்கு முன் வாமிகா எடுத்த பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery