டிரெண்டிங் நடிகைகள்

சினிமாவை பொறுத்தவரையில் டாப் இடத்தினை பிடிக்க மக்கள் மனதில் நல்ல இடத்தினை பிடித்தால் போது நடிகைகள் உச்சத்தை அடைவார்கள். அப்படி, அறிமுகமாகும் நடிகைகள் பலர் குறுகிய காலத்தில் இளம் ரசிகர்களின் மனதை ஈர்த்துவிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாதான்.

படங்களில் நடிப்பதைவிட இப்போதெல்லாம் சோசியல் மீடியாகளில் அது தொடர்பான ரீல்ஸ் வீடியோகள் பகிர்ந்து ரசிகர்களை ஈர்ப்பார்கள்.

தமிழ் சினிமாவின் டிரெண்டிங் நடிகைகள் டாப் 5!! யார் நம்பர் 1... | Trending Actresses Young In Tamil India Whos Top 1

 

அப்படி இருக்கையில் ரீல்ஸ் மூலம் இளம் நடிகைகள் பலர் சினிமா ரசிகர்களின் விருப்பமான நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிப்பார்கள். ஒர், இரண்டு படங்களில் நடித்தால்போதும் வைரல் நடிகையாக மாறி டாப் இடத்தினை பிடிப்பார்கள்.

அப்படி ட்ரெண்டிங் வைரல் நடிகையாக வலம் வரும் டாப் 5 நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம். 

ருக்மணி வசந்த், ஸ்ரீலீலா

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் அறிமுகமாகி, மதராஸி, காந்தாரா 1 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் ருக்மணி வசந்த். தற்போது டாக்ஸிக் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார்.

கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்த நடிகை ஸ்ரீலீலா, குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக மாறியிருக்கிறார். தற்போது தனுஷின் ஓம் படத்தில் நடித்துள்ளார். இந்த பட்டியலில் ஸ்ரீலீலாவுக்கு 4வது இடம்.

தமிழ் சினிமாவின் டிரெண்டிங் நடிகைகள் டாப் 5!! யார் நம்பர் 1... | Trending Actresses Young In Tamil India Whos Top 1

ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர்

சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன். சமீபத்தில் வெளியான இதயம் முரளி, பிளாஸ்ட் போன்ற படங்களால் டாப் இடத்தினை பிடித்து இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.

இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை கயாடு லோஹர், குறுகிய காலத்தில் எண்ட்ரியாகி டாப் இடத்தினை பிடித்தார். டிராகன், இதயம் முரளி போன்ற படங்களில் நடித்து இப்பட்டியலில் 2வது இடத்தினை பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டிரெண்டிங் நடிகைகள் டாப் 5!! யார் நம்பர் 1... | Trending Actresses Young In Tamil India Whos Top 1

மமிதா பைஜு

மலையாளத்தில் இருந்து வந்த நடிகைகளில் குறைவான வயதில் இளசுகளை இழுத்தவர் தான் நடிகை மமிதா பைஜு. டியூட் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தவர், ஜனநாயகன் படத்தில் நடித்து மேலும் ஒரு அடி பிடித்து டாப் 1 நடிகையாக திகழ்கிறார்.