முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன்.

ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.

ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்த்த பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

ஜனநாயகன் பார்க்க வந்தாரா சங்கீதா? வைரலான வீடியோ | Did Cm Vijay Sangeetha Came To Watch Jana Nayagan

இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் முதலில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கும், அங்கு வைக்கப்பட்டுள்ள பேனர்களும் காட்டப்படுகின்றன.