தமிழா தமிழா நிகழ்ச்சியில் கொண்டாடப்படாத அப்பாவின் அன்பு அப்பா மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் அப்பாவின் அன்பு அப்பா மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. . தனக்காக அப்பா செய்த தியாகத்தினை மகள்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
அப்பாவின் முத்தத்திற்கு ஏங்கிய மகளின் கண்ணீர் அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளது. ஹாஸ்டலில் பிள்ளைகளை விட கூறியதால், அவர்களை வேண்டாம் என்று மகள் உடைத்த உண்மை நெகிழ வைத்துள்ளது.
