40 வயதை கடந்த நிலையிலும் குறையாத அழகுடன் ஜொலித்து வரும் பிரபல தொகுப்பாளி டிடி கருப்பு சாமி துணை என பதிவிட்டு , அழகிய கருப்பு நிற சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

தொகுப்பாளினி டிடி 

தமிழ் சின்னத்திரை பொறுத்தவரை ரசிகர்களால் மறக்கவே முடியாத, மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான்.

கருப்பு நிற புடவையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள் | Ddneelakandan In Black Color Saree Photo Viral

தொலைக்காட்சியில்  பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த  இவரை ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் செல்லமாக டிடி என அழைப்பது வழக்கம். பின்னர் டிடி என்பது அவரின் அடையாளமாகவே மாறியது.

கருப்பு நிற புடவையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள் | Ddneelakandan In Black Color Saree Photo Viral

சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

கருப்பு நிற புடவையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள் | Ddneelakandan In Black Color Saree Photo Viral

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் தனிமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை நிரூபித்து வருகின்றார்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக, வந்த பிரபலத்திடம் அழகாக கேள்விக்கான பதிலை வாங்கி சூப்பராக நிகழ்ச்சியை கொண்டு செல்வார். ஆனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தொலைக்காட்சி பக்கம் அவரால் அதிகம் வர முடியவில்லை.

கருப்பு நிற புடவையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள் | Ddneelakandan In Black Color Saree Photo Viral

இந்நிலையில், டிடி  கருப்பு நிற புடவையில் கருப்ப சாமி துணை என பதிவிட்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.