நாட்டில் காணப்படும் அரிசி 'மாஃபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரிசி 'மாபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்..!
- Master Admin
- 07 November 2020
- (587)
தொடர்புடைய செய்திகள்
- 10 June 2024
- (311)
இரவில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு உண்ம...
- 30 October 2023
- (1858)
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் இ...
- 06 December 2023
- (2675)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
யாழ் ஓசை செய்திகள்
100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு!
- 08 August 2026
LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் Jaffna Kings
- 08 August 2026
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம்!
- 07 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
