கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் குறிப்பிடட ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்.

பார்வை மாற்றும் கேது

பார்வை மாற்றும் கேது

ஜோதிட ரீதியாக ஒகிரகப்பெயர்ச்சிகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. ஒவ்வொரு கிரகங்களின் நிலையும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிலும் குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக இருக்கின்றது. ராகு, கேது கிரகங்களின் அசுபமாக கருதப்படுகின்றனர். இதனால் ராகு, கேது பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. 

பார்வை மாற்றும் கேது

 

தற்போது கேது தனது சொந்த நட்சத்திரமான மகத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். கேது பகவான் டிசம்பர் 5ஆம் தேதி மக நட்சத்திரத்தில் இருப்பார்.

கேதுவின் நிலையால் குறிப்பிட்ட ராசிளுக்கு நல்ல பலன்களை பெறுவார்கள். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

கோடீஸ்வரராகப்போகும் 5 ராசிகள் - கேது பார்வையால் இது நடந்தே தீரும்! | Ketu Nakshatra Peyarchi 5 Zodiac Signs Luck Money

மேஷம்

  • கேது பகவானின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சுபபலன்கள் அதிகரிக்கும். திடீர் பணவரவு, வேலை முன்னேற்றம், அதிகாரிகளின் பாராட்டு மற்றும் கல்வியில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியங்கள் சாதகமாக நிறைவேறும்.

மிதுனம்

  • கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் பிரச்சனைகள் குறைந்து, தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும். வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். நிதிநிலை மேம்பட்டு பழைய கடன்கள் அடையும் வாய்ப்பும் உள்ளது.

சிம்மம்

  • கேது நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வு மற்றும் நிதி முன்னேற்றம் கிடைக்கும். தனிப்பட்ட பிரச்சனைகள் குறைந்து, தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து விஷயங்களில் சாதகமான முடிவுகளும் திடீர் பணவரவும் ஏற்படலாம்.

தனுசு

  • கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலை முன்னேற்றம் கிடைத்து, புதிய தொழில் தொடங்க சாதகமான காலமாக இருக்கும். திருமண தடைகள் நீங்கி, வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உருவாகும்.

மீனம்

  • கேது பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிந்து, நிதிநிலை மேம்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வேலை மற்றும் சொத்து விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல்நலப் பிரச்னைகளில் இருந்து முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் முன்னேற்றம் இருக்கும். சொத்து தகராறுகள் நீங்கும்.