நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் காணப்படும் எனவும் இதனால் ஏற்படகூடிய விளைவுகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்த திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 07 November 2020
- (591)
தொடர்புடைய செய்திகள்
- 03 December 2024
- (585)
ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: இன்னும் 3 நா...
- 06 December 2025
- (118)
இந்த குணங்களை கொண்ட பெண்கள் வீட்டிற்கு ம...
- 04 October 2026
- (79)
சூரியன்–சனி எதிரெதிர் நிலை: இந்த 3 ராசிக...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முன்பதிவு வசூல் விவரம்
- 05 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்
- 05 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
