பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின் தான் யுவராஜ் என்பவரை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜோடியாக டின்னர் டேட் சென்ற புகைப்படங்கள் மற்றும் காணொளியை  வெளியிட்டுள்ளார். குறித்த காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

விஜய் டிவி ஜாக்குலின் காதலருடன் ரகசிய டின்னர் டேட்டிங்! வைரலாகும் காணொளி | Vijay Tv Jacquline Dinner Date With Her Boyfriend

ஜாக்குலின்

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ஜாக்குலின்.இவரும் ரக்ஷனும் இணைந்து தொகுத்து வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட்.

தொகுப்பாளினியாக இருந்தவர் திடீரென நடிப்பிலும் களமிறங்கி விஜய் டிவியிலேயே ஒரு சீரியல் நடித்தார், அதன்பின் திரைப்படங்களிலும் நிறைய நடித்து வந்தார்.

விஜய் டிவி ஜாக்குலின் காதலருடன் ரகசிய டின்னர் டேட்டிங்! வைரலாகும் காணொளி | Vijay Tv Jacquline Dinner Date With Her Boyfriend

பிஸியாக நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார்.

இவர்  கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தது ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தது. 

விஜய் டிவி ஜாக்குலின் காதலருடன் ரகசிய டின்னர் டேட்டிங்! வைரலாகும் காணொளி | Vijay Tv Jacquline Dinner Date With Her Boyfriend

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜாக்குலின் தனது காதலருடன் டின்னர் டேட்ங் சென்ற புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 

குறித்த புகைப்டங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்துவருவதுடன் ஜாக்குலினுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.