தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குபதிவு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தன் ஓட்டு விஜய்க்கு தான் என்பதை சிம்பாளிக்காக சொல்லும் வகையில், சிளிமா நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் உட்பட பிரபலங்கள் பலர் ஒரே நிற உடையில் வாக்களிக்க வந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெள்ளை சட்டையில் வாக்களித்துவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

35 வயதை எட்டிய ரச்சிதா மகாலட்சுமி... அம்மா குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு வைரல்!
ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமான ஹேமா ராஜ்குமார் வெள்ளை சட்டை காக்கி நிற பேண்ட் அணிந்து வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் விஜய்க்கு ஆதரவு கொடுத்த த்ரிஷா! செய்த சேட்டையை பாருங்க
வாக்களிப்பு மையத்தில் ஸ்டைலாக வந்த சீரியல் நடிகை ஃபரினா, வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து புகைப்டத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதே நிற ஆடையில் நடிகை ரட்சிதா வாக்களித்து, புகைப்படம் மற்றும் காணொளியை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மௌனராகம் சீரியல் நடிகை ஸ்ருதி வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்து வாக்களித்துள்ளார்.

பாடகியும் நடிகையுமான சௌந்தர்யா பாலா நந்தகுமாரும் அதே பாணியில் உடையணிந்து வாக்களித்துள்ளார்.



