ஜோதிட சாஸ்த்திரத்தில் நவகிரங்களின் நிலைக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுட முக்கிய காரணம் கிரக பெயர்ச்சியானது 12 ராசிகளின் வாழ்க்ககையிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கங்களை ஏற்ப்டுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன் ஒரே மாத்தத்தில் இரண்டு முறை தனது ராசியை மாற்றுவார்.

மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Transit In Pisces Who Get Huge Luckஇவர்  அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக இருப்பதால் சுக்கிர திசை எந்த ராசிகளுக்கு ஆரம்பிக்கின்றதோ இவர்களின் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. 

அந்த வகையில் சுக்கிரன் கடந்த மார்ச் 03 ஆம் திகதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார். இதனால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது.

மீன ராசியானது சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக இருப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பிக்கின்றது. 

ரிஷபம்

மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Transit In Pisces Who Get Huge Luck

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் 11 ஆவது வீட்டில் உச்சம் பெறுதவதால்,  இவர்களின் வாழ்வில் நிதிநிலையில் எதிர்ப்பாரத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும். பணவரவு திருத்திகரமாக இருக்கும்.

முன்னைய முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்காக வாப்புகள் அதிகம். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவால் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு போகும் யோகம் அமையும். 

தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் சக ஊழிகர்களின் பாரட்டும், மரியாதையும் தானாக அதிகரிக்கும். இதுவரையில் இருந்துவந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். 

கன்னி

மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Transit In Pisces Who Get Huge Luck

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உச்சமடைவதால்,இவர்களின் பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோம் கூடிவரும். 

சுக்கிரனின் ஆசியால் இதுவரை காலமும் திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபரிகளுக்கு அதிக லாபம் உண்டாகும். வெளிநாட்டு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரக்கூடிய பிராப்தம் உருவாகும்.

மிதுனம்

மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Transit In Pisces Who Get Huge Luckமிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளதால், இந்த ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உருவாகப்போகின்றது. தொழில் விடயத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.

எதிர்பாராத வகையில் வரும் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும் இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குறிப்பாக சுக்கிரன் ஆசியால் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்ததை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.