ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.
அந்த வகையில் பெயரின் முதல் எழுத்து Rஎன்ற எழுத்தில் ஆரம்பித்ததால் அவர்களுக்கு என்னென்ன சிறப்பு பண்புகள் இருக்கும் என்பது குறித்தும் அவர்களின் பொதுவாக இயல்புகள் தொடர்பிலும் இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.