ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்களில் ஆதிக்கம் செலுத்துவதை போல், ஒருவர் பிறந்த மாதமும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே எதையும் எளிதில் மன்னிக்காதவர்களாகவும், பழிவாங்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க... பழிவாங்கியே தீருவார்களாம் | Which Month Born People Never Forgive

அப்படி எத்தனை வருடங்களானாலும் பாம்பு போல் காத்திருந்து பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

ஜனவரி 

இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க... பழிவாங்கியே தீருவார்களாம் | Which Month Born People Never Forgive

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம்  ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணம் கொஞ்சமும் இருக்காது. 

இவர்கள் பிறரின் தவறை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களுக்கு தீங்கு செய்தவர்களை பழிவாங்குவதற்காக அதே வெறியுடன் காத்திருப்பார்களாம். 

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாருக்கும்  இரண்டாவது வாய்ப்பை கொடுக்கவே மாட்டார்கள். நண்பனுக்கு சிறந்த நண்பனாகவும் துரோகிகளுக்கு மிகவும் ஆபத்தான எதிரியாகவும் மாறிவிடுவார்கள். 

ஆகஸ்ட் 

இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க... பழிவாங்கியே தீருவார்களாம் | Which Month Born People Never Forgive

ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணம் துளியளவும் இருக்காமதாம்.

சூழ்நிலை காரணமாக மன்னிப்பு கொடுப்பது போல் நடந்துக்கொண்டாலும், இவர்கள் நிச்சயம் நேரம் பார்த்து பழிவாங்கியே தீருவார்கள். 

இவர்கள் மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்கவும் காரணங்களை கேட்கவும் ஒருபோதும் தயாராக இருக்கவே மாட்டார்கள். இவர்களின் கோபம் மற்றும் பழிவாங்கும் இயல்பு இவர்களை மற்றவர்கள் குறித்து சிந்திக்கவே விடாது.

அக்டோபர் 

இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க... பழிவாங்கியே தீருவார்களாம் | Which Month Born People Never Forgive

ஜோதிடத்தின் அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் ஆசைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்களாம்.

இவர்கள் எந்த காரணத்துக்காகவும் யாரையும், ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். பாம்பு போல பழிவாங்கும் குணம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும்.

இவர்கள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் விசுவாசமானவர்கள் என்பதால் நேசிப்பவர்கள் துரோகம் செய்தால் நிச்சயம் மன்னிக்கவே மாட்டார்கள். இவர்களின் அகராதியில் இரண்டாம் வாய்ப்புக்கு இடமே இருக்காது.