பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பெற்றுவிடும்.
பல்வேறு முறைகளிலும் சமைக்க கூடிய ஒரு உணவாக இருப்பதே சிக்கனின் சிறப்பம்சமாகும். இது எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் பக்காவாக பொருந்தும்.
அந்த வகையில் சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், இலங்கை பாணியில் காரசாரமான சிக்கன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 
             
                             
                             
                             
                             
                             
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        