எதிர்காலத்தில் நமக்கு என்ன நடக்கப்போவது என்று தெரிந்துகொள்ள யாருக்கு தான் ஆர்வம் இல்லை. இதற்காக நாம் பல வழிகளில் முயற்ச்சிப்போம்.

சிலர் தங்கள் கைகளில் உள்ள ரேகைகளை வைத்து எதிர்காலத்தை கணிக்க விரும்புகிறார்கள். சிலர் தவறாமல் ராசி பலன்களை பார்ப்பார்கள்.

ஆனால் இவற்றை எல்லாமல் விட மிகவும் சிறந்த ஜோதிட குறிப்பு ஒன்று உள்ளது. இது தான் பெண்களின் பாத அமைப்பை வைத்து அவர்கள் எப்படியான குணம் கொண்டர்கள் மற்றும் அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி பதிவில் பார்க்கலாம்.

இந்த பாத அமைப்பு கொண்ட பெண்கள் கொடூரமானவர்களாம் - உங்கள் பாதம் எப்படி? | Women With This Foot Structure Are Cruel Astrology

எகிப்திய கால்விரல்கள் கொண்ட பெண்கள் - இப்படியான கால் விரல் கொண்ட பெண்கள் தந்திர ராஜ குணம் கொண்டவர்களாம். இவர்களுடன் எளிதில் நட்பாகி கொள்ளளலாம்.

இவர்களால் கடினமான ஆளுமை கொண்டவர்களை எளிதில் சமாளிக்க முடியும். இந்த பெண்கள் தங்களை தாங்கள் மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

இந்த பாத அமைப்பு கொண்ட பெண்கள் கொடூரமானவர்களாம் - உங்கள் பாதம் எப்படி? | Women With This Foot Structure Are Cruel Astrology

ரோமன் கால்விரல்கள் கொண்ட பெண்கள் - இந்த பாத அமைப்பானது கட்டைவிரலும் கட்டைவிரலுக்கு அடுத்த இரண்டு விரல்களும் ஒரே உயரத்தில் இருக்கும், மற்ற இரண்டு விரல்களும் இறங்கு வரிசையில் இருக்கும்.

இதன் காரணமாக ஜோதிடத்தில் இவர்களை சமநிலையான எண்ணங்களைக் கொண்ட பெண் என கூறுகிறார்கள். இவர்கள் சாகத்தை விரும்பும் பெண்ணாக இருக்கிறார்கள். புதிய கலாச்சாரங்கள் மற்றும் மக்களுடன் எளிதில் பழகிக் கொள்வார்கள்.

இந்த பாத அமைப்பு கொண்ட பெண்கள் கொடூரமானவர்களாம் - உங்கள் பாதம் எப்படி? | Women With This Foot Structure Are Cruel Astrology

பெரிய வடிவம் கொண்ட பாதம் - பாத அமைப்பு மிகவும் பெரிய வடிவத்தில் இருப்பது. இந்த வடிவத்தில் அனைத்து விரல்களும் ஒரே நீளத்தில் இருக்கும்.இவர்கள் மிகவும் அமைதியான பெண் என கூறப்படுகின்றது.

இவர்கள் மிகவும் பொறுமையாக இருப்பார்கள். இவர்களிடம் நேர்மை மிகவும் அதிகம். எனவே இவர்களை எளிதில் நம்பலாம்.

இந்த பாத அமைப்பு கொண்ட பெண்கள் கொடூரமானவர்களாம் - உங்கள் பாதம் எப்படி? | Women With This Foot Structure Are Cruel Astrology

நீட்டிய கால்விரல்கள் - இந்த அமைப்பு பாதத்தை கொண்ட பெண்கள் மிகவும் திறந்த மனதுடையவர்கள்.இவர்கள் எந்த விதமான கட்டுப்பாட்டிற்கும் அடங்க மாட்டார்கள்.

ஒரு கூட்டத்தில் இருப்பதையும் விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஏற்ற வகையில் எப்ப நடந்துகொண்வது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவர்களின் உண்மை குணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவர்களின் விரல்கள் இறங்கு வரிசையில் உள்ளன மற்றும் கட்டைவிரலில் இருந்து சற்று தொலைவில் காணப்படும்.