ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிதி, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவான தாக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவுக்கு அன்பாகவும் பாசமாகவும் இருக்கின்றார்களோ, அதைவிட பல மடங்கு தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.

துரோகிகளுக்கு பாடம் புகட்டவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is The Most Violent Dangerous

அப்படி துரோகம் செய்தவர்களுக்கு மோசமான மற்றும் ஆபத்தான எதிரிகளாக மாறும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கும்பம்

துரோகிகளுக்கு பாடம் புகட்டவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is The Most Violent Dangerous

சுதந்திரமான மனப்பான்மை கொண்ட கும்ப ராசியினர் அமைதியை விரும்பும் மற்றும் கனவு காணும் கண்களைக் கொண்டவர்களாகவும், தங்கள் கற்பனாவாத உலகத்தை உருவாக்குவதில் மும்முரமாகவும் இருப்பார்கள்.

நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசியினர் நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கு துரோகம் செய்பவர்களை பழிவாங்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் இவர்களின் மோசமான பக்கத்தை வெளிப்படுத்துவார்கள்.

ரிஷபம்

துரோகிகளுக்கு பாடம் புகட்டவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is The Most Violent Dangerous

அமைதி, ஆறுதல் மற்றும் ஆடம்பரத்தை விரும்புவோரான ரிஷபம், அதன் புத்திசாலித்தனம் மற்றும் லேசான தலைக்கனத்திற்கு இணையாக அதன் நிலைத்தன்மைக்கும் பெயர் பெற்ற ஒரு ராசியாகும்.

ஆனால் இவர்களை தவறான வழியில் பயன்படுத்துவோரிடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள்.

தெய்வீக தலையீடும் கூட உங்களை அவமதிக்கப்பட்ட ரிஷபத்தின் கோபத்திலிருந்து காப்பாற்ற முடியாமல் போகலாம், இவர்களின் நேர்மைக்கு முன்னால் தெய்வங்களே கட்டுப்படுமாம்.

மீனம்

துரோகிகளுக்கு பாடம் புகட்டவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is The Most Violent Dangerous

குழந்தைத்தனமான நடத்தை மற்றும் நட்சத்திரக் கண்களைக் கொண்ட மீன ராசியின் அப்பாவித்தனம் கொண்டவர்களாகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் குணம் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும், அதுவே அவர்களின் அப்பாவி தனத்தை பயன்படுத்தி துரோகம் செய்யும் நபர்களுக்கு இவர்கள் மிருகத்தனமானவர்களாக மாறிவிடுவார்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல், இவர்களின் இரக்க குணத்தை தவறாக பயன்படுத்திய துரோகிகளுக்கு இவர்கள் மிகவும் மோசமான எதிரியாக மாறிவிடுவார்கள்.