ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் பெளர்ணமி தன யோகத்தால் அதிஷ்டத்தை பெறும் ராசிகள்- நீங்க என்ன ராசி? | Today Rasi Palan 10 June Daily Horoscope Tamil

  1. மேஷம்- வேலையில் கவனம், வாக்குவாதம், புதிய மின்னணுப் பொருட்கள் வாங்கலாம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  2. ரிஷபம்- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், பிரச்சினை, வேலையில் பிரச்சனை,  பழைய நண்பருடான சந்திப்பு, துணையை சந்திக்கும் வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  3. மிதுனம்- அதிக வேலை அழுத்தம், ஆதரவு, சுப நிகழ்ச்சி,  புதிய வேலை, தவறான வழிநடத்தல், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  4. கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  5. சிம்மம்- உற்சாகம், சுப நிகழ்ச்சி, காதல் வாழ்க்கை, பிரச்சனை, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  6. கன்னி- வேலையில் சில பிரச்சனை, கவலை, ஆலோசனை, மரியாதை கிடைக்கும், நேர்மறையான முன்னேற்றங்கள், உற்சாகம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  7. துலாம்- சொத்து பிரச்சினை வரும், செலவுகள், பழைய பரிவர்த்தனை, பூஜைகள் நடக்கும், பயணம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  8. விருச்சிகம்- ஆடம்பரச் செலவுகள், குடும்ப வாழ்க்கை,  ஒருங்கிணைப்பு, பழைய நண்பரை சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  9. தனுசு- புதிய தொடர்பு, பிரச்சினை, மன அமைதி, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  10. மகரம்- வருமான ஆதாரங்கள் கிடைக்கும், தடைகள் நீங்கும், கவனக்குறைவு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  11. கும்பம்- திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம், அங்கீகாரம், விருப்பம், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  12. மீனம்- செலவுகள் அதிகரிக்கும், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு, வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.