பின்னர் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. இதனால் பல ராசிகளின் பலன்களும் மாறும்.

கிரகங்கள் பெயர்வது எப்படி ஒவ்வொரு ராசிக்கும் பலன் தருகின்றதோ அதே போல கிரகங்களின் சேர்க்கையும் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கின்றன.

மே 05, 2025 அன்று காலை 10:49 மணிக்கு, குரு மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறார்கள்.

இதன் மூலம் திரிகேதச யோகம் உண்டாகும் இந்த யோகத்தால் 3 ராசிகளின் வாழ்க்கையில் நிதி பற்றிய தேவைகள் பூர்த்தியடையும். முக்கியமாக கடன் வாங்கிருந்தததை திரும்ப கொடுப்பீர்கள். 

குரு புதன் சேர்க்கை: தீராத கடனை தலைமுழுக போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Triekadasha Yoga 2025 Lucky Zodiac Signs

மேஷம்
  • குருபகவான் மற்றும் புதனால் உருவாகும் திரிகேதச யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.
  • நீங்கள் எந்த துறையிலும் வெற்றி பெறுவீர்கள். 
  • திடீர் பண ஆதாயங்களால் நிதியில் முன்னேறுவீர்கள்.
  • அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
  • மேலும் அவர்களின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்படும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
  • திரிகேதச யோகம் 2025, மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும், அதிகாரமும் அதிகரிக்கும் காலமாகும்.
  • அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
  • மேலும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • பணயிடத்தில் நல்ல பாராட்டை பெறுவீர்கள்.
  • பெரிய முதலாளிகளுடன் நல்ல நட்பு கிடைக்கும்.
 மகரம்
  • திரிகேதச யோகம் 2025, மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும், அதிகாரமும் அதிகரிக்கும் காலமாகும்.
  •  குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
  • பெரிய பொறுப்புக்களை கட்டியாளுவீர்கள்.