ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம். 

Daily rasipalan: மேஷம் முதல் 4 ராசிகளுக்கு ஜாக்போட்- மற்ற ராசிகளுக்கு என்ன பலன் ? | Today Rasipalan In Tamil 18 04 2025

  1. மேஷம்- அதிர்ஷ்டம், நல்ல செய்திகள், பிரச்சினைக்கு தீர்வு, ஏமாற்றம், வாய்ப்பு,  அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  2. ரிஷபம்- ஆரோக்கியப் பிரச்சினை, எச்சரிக்கை, சவால்கள்,முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சி, கருத்து வேறுபாடுகள், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  3. மிதுனம்- அற்புதங்கள், எச்சரிக்கை, அன்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  4. கடகம்- அதிர்ஷ்டம், முயற்சி, வெற்றி, வாய்ப்புகள், முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  5. சிம்மம்- வாழ்க்கைத்துணையை சந்திக்க நேரிடும், கடின உழைப்பு, பிரச்சனைகள், கடன், உடல்நிலை கவனம், பொறுப்புகள், கவலை, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  6. கன்னி- ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாள், கருத்து வேறுபாடுகள்,  அன்புக்குரியவரின் உடல்நலம் மோசமடையும், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  7. துலாம்- அதிர்ஷ்டம், வெற்றி, ஆதரவு, வாய்ப்புகள், ஆசீர்வாதங்கள், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  8. விருச்சிகம்- ஆரோக்கியப் பிரச்சினைகள், வையற்ற தகராறுகள், எச்சரிக்கை, பதற்றம், துணையுடன் கருத்து வேறுபாடு, கடுமையான வாக்குவாதம், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  9. தனுசு- ஆரோக்கிய பிரச்சினை, கவனம், புதிய திட்டம், சிக்கல்கள், தொழில் முயற்சிகளும் தடை, அலுவலகத்தில் சவால், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  10. மகரம்- நேர்மறையான பலன்கள், ஆரோக்கியம், செலவுகள் அதிகரிக்கும், மன அழுத்தம், தவறான புரிதல், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  11. கும்பம்- உடல்நலம், முக்கிய முடிவுகள், செலவுகள், வதந்திகள் எழும், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  12. மீனம்- புதிய முயற்சிகள், முன்னேற்றம், பழைய கடன் பிரச்சினைகள் தீரும், புதிய அணுகுமுறை, வருமானம், அதிர்ஷ்ட நிறம் ஊதா.