ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய  தொடர்பு காணப்படுவதாக குறிப்பிட்ப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே வெளித்தோற்றத்தை விடவும் மனதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Don T Care About Looks

இவர்கள் காதல் விடயத்திலும் அழகுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களாகவும் குணத்தை பாத்து காதல் செய்பவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

ராசி சக்கரத்தின் கடைசி ராசியான மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Don T Care About Looks

இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலே புரிந்துக்கொள்ளும் ஆற்றலையும் அழகை விட குணத்தை முக்கியமாக பார்க்கும் குணத்தையும் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடும் இறை பக்தியும்  கொண்டவர்கள். இவர்கள் காதலில் உடல் தோற்றத்துக்கு பெரியவில் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இவர்களை பொருத்தவரையில் குணம் தான் முக்கியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காயில் பிறந்தவர்கள் உறவுகளை எப்போதும் தோற்றத்தைப் பார்த்து உருவாக்கிக் கொள்ள நினைக்கவே மாட்டார்கள்.

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Don T Care About Looks

இவர்கள் மனிதர்களுக்கு அடிப்படையில் கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதையை எல்லோருக்கும் சமமாக கொடுப்பார்கள். 

இவர்களை பொருத்தவரையில் காதல் உறவில் அழகான ஆன்மா தான் இவர்களின் தேடலாக இருக்கும். இவர்கள் வெளித்தோற்றத்தை முற்றிலும் புறக்கணித்து விடுவார்கள்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் ராசி சக்கரத்தின் ஆற்றல் வாய்ந்த ராசியாக பார்க்கப்படுகின்றார்கள். இவர்கள். இவர்கள் இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர்கள்.

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Don T Care About Looks

இவர்கள் மனிதர்களை சமமாக மதிக்கும் குணம் கொண்டவர்களாகவும் யாருடனும் குணத்தை பார்த்து பழகுபவர்களாகவும் இருப்பார்கள். 

காதல் உறவிலும் இவர்கள் துணை அழகாக இருக்க வேண்டும் என்பதை விடவும் இவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்பதில் உருதியாக இருப்பார்கள்.