ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட குணங்களில் அதிக ஆதிக்கம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் கோட்டைவிட்டு விடுவார்களாம். அதனால் வாழ்ககை முழுவதும் துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

இந்த ராசி பெண்கள் பொருத்தமற்ற வாழ்க்கை துணையால் கஷ்டப்படுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Sign Is Unlucky In Love

அப்படி தவறான வாழ்ககை துணையால் வாழ்நாள் முழுவுதும் கஷ்டப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசி பெண்கள் பொருத்தமற்ற வாழ்க்கை துணையால் கஷ்டப்படுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Sign Is Unlucky In Love

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்டுவதால் காதல் விடயத்தில் மிகுந்த தீவிரத்தன்மையை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எளிதில் உணர்சிவசப்படும் குணம் கொண்டவர்களாகவும், காதல் விடயத்தில் சற்று அவசர இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

மேஷ ராசிக்காரர்களின் மனக்கிளர்ச்சியான தன்மை, மற்றும் கண்மூடித்தனமாக ஒருவரை நம்பும் குணம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அவர்களுக்கு பாதகமான விளைவை கொடுத்து விடுகின்றது. 

கடகம்

இந்த ராசி பெண்கள் பொருத்தமற்ற வாழ்க்கை துணையால் கஷ்டப்படுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Sign Is Unlucky In Loveகடக ராசியில் பிறந்த பெண்கள் சந்திரனால் ஆளப்படுவதால், இயல்பாகவே மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் அன்புக்காக ஏங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதாலும் காதல் விடங்களில் சிந்திக்காமல் முடிவெடுக்கும் குணத்தை கொண்டிருப்பதாலும் பெரும்பாலும் தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து விடுகின்றார்கள்.

அவர்களின் நேர்மையாக குணம் காதல் விடயத்தில் இவர்களின் இவறான முடிவுகளுக்கு காரணமான அமைகின்றது.

இவர்கள் அனைவரும் தங்களை போன்று நேர்மையாக இருப்பார்கள் என்று நம்புவார்கள். இந்த குணம் இவர்களின் திருமண வாழ்க்கையை நரகமாக்கிவிட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 

துலாம்

இந்த ராசி பெண்கள் பொருத்தமற்ற வாழ்க்கை துணையால் கஷ்டப்படுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Women Zodiac Sign Is Unlucky In Loveதுலாம் ராசியில் பிறந்த பெண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரகனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் காதல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பாரை்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் அதீத ஆர்வம் இவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தெரிவு யெ்ய காரணமாக இருக்கலாம்.

மோதலை தவிர்க்கும் இவர்களின் சாந்தமான குணம் இவர்களை தவறான நபர்களை எளிதில் பயன்படுத்திக்கொள்ள காரணமாகிவிடுகின்றது.