ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகப்பெயாச்சி ராசிகளின் பலனுக்கு மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஜோதிடத்தின்படி சுக்கிரன் செல்வம், அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். மின ராசியின் அதிபதி குரு பகவான். குரு ரிஷப ராசியில் பயணித்த வரகிறார். ரிஷயப ராசியின் அதிபதி சுக்கிரன்.
இவர்கள் இருவரும் இப்படி மாறி மாறி பயணித்து வரும் காரணத்தால் சக்தி வாய்ந்த பரிவர்த்தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் சில ராசிகள் பல அதிஷ்டத்தை பெற போகின்றது. எது பற்றிய முழுமை தகவலை இங்கு பார்க்கலாம்.
மேஷம் |
- மேஷ ராசிக்காரர்கள் பரிவர்த்தன ராஜயோகத்தால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
- இதுவரை உடலில் இருந்த பல வியாதிகள் நீங்கும்.
- படிப்பில் மாணவர்கள் எந்த துறையிலும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- பணியிடத்தில் பல பாராட்டக்களை பெறக்கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றுது.
- நிதியில் கணிசமான உயர்வு கிடைக்கும்.
|
மீனம் |
- மீன ராசிக்காரர்கள் பரிவர்த்தன ராஜயோகம்தால் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு விடுபடுவார்கள்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் எதிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளும் கிடைக்கும்.
- வருதானத்தில் உயவு இருப்பதால் நதி நலமை உயாவாக இருக்கும்.
- நீண்ட காலமாக கிடைக்காத உங்கள் பணம் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
|
கன்னி |
- கன்னி ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தன ராஜயோகமானது வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை வழங்கப் போகிறது.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
- பணியிடத்தில் உங்களுக்கு ஏற்பட்ட முரண்பாட்டை திர்க்கும் வழி கிடைக்கும்.
- இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும்.
|