பொதுவாக நாம் எங்காவது வெளியில் செல்லப்போனால் வாசனை திரவியம் பயன்படுத்தும் வழக்கம். அப்படி பயன்படுத்தாவிட்டால் வெளியில் செல்ல மனம் ஒத்துழைக்காது.

இது பகலில் அல்லது காலை நேரங்களில் போடுவதற்கு சிறந்த நேரமாக அமையும். ஆனால் இரவில் வெளியில் செல்லும் போது இந்த வாசனை திரவியங்களை பயன்படுத்த கூடாது என நம் முன்னோர்கள் அறிவுறுத்துவார்கள்.

இதற்கான காரணங்கள் பலருக்கும் இன்றும் கூட தெரியாது. இதற்கான பதிலை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இரவில் வெளியில் சென்றால் வாசனை திரவியம் போட கூடாது காரணம் என்ன? | Use Perfume At Night As Per Astrolagy Saysஜோதிட சாஸ்திரங்கள் படி ,இரவு நேரத்தில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது அல்லது தீய சக்திகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

நாம் நமது மேல் நன்றான வலுவான வாசன திரவியம் பயன்படுத்தும் போது தெிர்மறை சக்திகளை அது ஈர்க்கும். இதனால் அமைதியான தூக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியும் சீர்குலையும்.

இரவில் வெளியில் சென்றால் வாசனை திரவியம் போட கூடாது காரணம் என்ன? | Use Perfume At Night As Per Astrolagy Saysஇரவில் வாசனை திரவியம் பயன்படுத்துவதை தவிர்த்தால் நம்மை தீய சக்திகளடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை இந்த தீய சக்திகள் இல்லாமல் செய்யும்.

அதற்கு இடையூறு வரவைக்கும். நாம் எந்த ஒரு விஷயத்தில் துன்னேற முயற்ச்சி செய்தாலும் இந்த முயற்சிக்கு இடையூறாக விளைவிக்கும். மேலும் இந்து மதத்தில் இரவில் கடவுளை நினைத்து தியானம் செய்கிறான்.

இரவில் வெளியில் சென்றால் வாசனை திரவியம் போட கூடாது காரணம் என்ன? | Use Perfume At Night As Per Astrolagy Says

இந்த நேரத்தில் வாசனை திரவியம் பயன்படுத்துவது நல்லதல்ல. இதனால் நம்முடைய கவனம் சிதறடிக்கப்பட்டு, வழிபாடும் தடைப்படும். எனவே இரவில் வாசனை திரவியம் ஏதும் பயன்படுத்தாமல் இருந்தால் உங்களை சுற்றி அமைதியான சூழல் உருவாகும்.