ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிகளுக்கும் குர பகவானின் ஆசிர்வாதம் முக்கியமாகும். ஒரு ராசியில் குருபகவான் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

ஒரு ராசியில் குரு சாதகமான நிலையில் இருந்தால்,அவர்கள் வாழ்க்கையில் உச்சத்தையும் தொடலாம்.அந்த வகையில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி குருபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போகிறார்.

சில ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த வக்ர பெயர்ச்சி அதிஷ்டத்தை கொடுக்கும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி பல நன்மைகளை கொடுக்கப்போகின்றது.
  • எந்த வேலையை நீங்கள் எடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
  • இதுவரை நடைபெறாமல் இருந்த வேலைகள் அனைத்தும் இனிதே முடிவடையும்.
  • வைல செ்யும் இடத்தில் இனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
  • உங்களை சுற்றியுள்ளவர்களிடம் இருந்து பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.
மிதுனம்
  • குருவின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடி கொடுக்கும்.
  • பிப்ரவரி முதல் உங்களை அதிர்ஷ்டம் தேடி வரும். 
  • நீங்கள் எமாவது ஒரு விடயத்தை விரும்பினால் அதை கண்டிப்பாக அடைவீர்கள்.
  • ஏதாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் அதில் வெற்றியும் கிடைக்கும்.
கும்பம்
  • குரு வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பல நன்மைகளை கொடுக்கும்.
  • அவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும், அந்தத் துறையில் பெரிய வெற்றிகளை அடைவார்கள். 
  • தாங்கள் செய்யும் வேலையில் அவர்களை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் பல மடங்கு லாபம் கிடைக்கும்.
  • அதிகமான பணத்தை சேமித்து வைப்பீர்கள்.