பல கிரகப்பெயர்ச்சி நடைபெறுவதை போல தற்போது டிசம்பர் 7 ம் திகதியன்று செவ்வாய் பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த காரணத்தினால் தனலட்சுமி யோகம் உருவாகிறது.

இதனால் சில ராசிகள் அதிஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகின்றனர். இந்த ராஜயோகம் டிசம்பர் 7, 2024 அன்று அதிகாலை 4:56 மணிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறது.

இந்த பெயர்ச்சி உருவாக்கும் நல்ல பலன் எந்த எந்தெந்த ராசிகளுக்கு வாழ்க்கையில் நற்பலனை கொடுக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் 7 நாட்களில் உண்டாகும் ராஜயோகம் கேடீஸ்வர ராசிகளில்! உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Lucky Dhanalakshmi Rajayoga 2024

 

துலாம்

  • துலாம் ராசியில் செவ்வாய் பத்தாம் வீட்டில் வக்ரமாகி தனலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
  • இதனால், வாழ்க்கைக்கு தேவையான நல்ல பலனை கொண்டு வந்து சேர்க்கும்.
  • எந்த ஒரு விடயத்தில் நீங்கள் ஆசைப்பட்டாலும் அது இந்த கால கட்டத்தில் நிறைவேறும்.
  • பல நாட்கள் ஏதோ ஒரு தேவைக்காக தள்ளிப்போட்ட வேலைகள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.
  • நிதி நிலமை இதுவரை மோசமாக இருந்தாலும் இந்த தனலட்சுமி யோகம் முன்னேற்றத்தை கொடுக்கும். 
  • கூட்டு வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

இன்னும் 7 நாட்களில் உண்டாகும் ராஜயோகம் கேடீஸ்வர ராசிகளில்! உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Lucky Dhanalakshmi Rajayoga 2024

 

கன்னி

  • இந்த தனலட்சுமி யோகத்தால் எந்த விடயத்திலும் உங்களுக்கு நன்மை மட்டுமே வந்து சேரும்.
  • உங்களுடன் பிறந்தவர்கள் உங்களுக்காக நன்மைகளை செய்வார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக கிடைப்பதால் உங்களுக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறலாம்.
  • எந்த வேலையை நீங்கள் எடுத்து செய்தாலும் அதில் தோல்வியே இருக்காது.

இன்னும் 7 நாட்களில் உண்டாகும் ராஜயோகம் கேடீஸ்வர ராசிகளில்! உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Lucky Dhanalakshmi Rajayoga 2024

விருட்சிகம்

  • விருச்சிக ராசியில், செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
  • இதனால், இந்த ராசிக்காரர்கள் நிறைய பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
  • மாணவர்களாக இருந்தால் நீங்கள் கல்வியில் உச்சத்தில் இருப்பீர்கள்.
  • உங்களின் பூர்வீக சொத்துக்கள் உங்களிடம் வந்து சேர அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
  • குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.