செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
செவ்வாய் பகவான் நேர்க்கோட்டில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளார்.
செவ்வாயின் இயக்கம் மாறியுள்ளதால் இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், செவ்வாயின் இந்த வக்கிர பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம்
- வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- முக்கியமாக வேலையில் ஏற்படும் பிரச்சினைகளால் பொருளாதாரரீதியாக சிரமப்பட வாய்ப்புள்ளது.
- ஏதாவது புதிய விஷயங்களைச் செய்யத் தொடங்கினாலும், நெருக்கடிகள் துரத்தலாம்.
- உதவி செய்ய முன்வருபவர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
- நிதி உதவி கிடைக்காமல் போகலாம்.
- அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தலாம்.
- இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படலாம்.
- பிரச்சினைகளை தவிர்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
- பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
- பொருளாதாரரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம்.
- ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் அவை சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.
- இருப்பினும், குடும்ப உறவுகளில் எழும் பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியாத சூழல் ஏற்படலாம்.
- குடும்ப சண்டைகள் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
- சில சம்பவங்கள் மூலமாக அவர்கள் நற்பெயர் கெட வாய்ப்புள்ளது.
- மொத்தத்தில் அவர்களின் மனஅமைதி சீர்குலையும்.
- குடும்ப பிரச்சனைகளின் போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- எல்லாவற்றையும் மென்மையாக அணுக வேண்டும்.
மீனம்
- வேலை கிடைப்பது சற்று கடினமாக இருக்கும்.
- எவ்வளவு முயன்றும் அவர்களால் முன்னேற்றத்தை அடைய முடியாது.
- நிதிரீதியாக அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
- காதல் உறவுககளில் இருப்பவர்கள் தவறான புரிதல்களால் பிரிவதற்கு வாய்ப்புள்ளது.
- திருமணமான தம்பதிகளிடையே உறவினர்களால் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- சிக்கல்களிலிருந்து தப்பிக்க முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.