ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் அவர்களின் எதிர்கால வாழ்கையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தாவர்கள் விரைவில் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் கட்டுக்கடங்காத கோபம் மிகவும் ஆபத்தைானதாக இருக்கும். 

அப்படி அதிக கோபத்தால் நிதானத்தை இழந்து எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய  ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் கோபக்காரர்களாக இருப்பார்கள், ஏனெனில் இது அடிப்படையில் நெருப்பு ராசியாகும்.

எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு உண்மையை மறைக்க நூறு பொய்களைச் சொல்வார்கள், அவர்களின் லட்சியம் மிகவும் உயர்ந்தது, அதை அடைவதற்கு அவள் செய்யும் எந்த வேலையையும் தவறாகக் கருத மாட்டார்கள்.

தங்கள் ஆசையை நிறைவேற்ற அவர்கள் எந் எல்லைக்கும் செல்லலாம். 

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொய் சொல்லுவதிலும், மறைப்பதிலும் நிபுணர்களாக இருப்பார்கள்.

கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Short Tempered Dangerous

இவர்கள் தங்களின் உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். இவர்களின் கோபம் கொஞ்சம் நிதானமற்றதாக இருக்கும்.

இவர்கள் கோபத்தில் இருக்கும் போது எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களை பகைப்பது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். 

துலாம் 

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விரைவில் உறவை ஏற்படுத்திக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Short Tempered Dangerousஅவர்கள் மற்றவர்களுடன் எந்த எல்லைக்குள் பழக வேண்டும் என்பதில் ஒருபோதும் கவனம் செலுத்துதே கிடையாது. இந்தப் பழக்கம் இவர்களுக்கு ஆபத்ததாக அமையலாம்.

இவர்கள் போகம் கொள்ளும் பட்சத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் ஆக்குரோஷம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.இவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவால் மிக்கதாக இருக்கும்.