நவக்கிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்குபவர் தான் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, அழகு காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் சுக்கிர பகவான் வருகின்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார்.

சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த தனுசு ராசி பயணம் சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை உண்டாக்கும். அந்த அதிஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிரன்: இன்று முதல் டிசம்பர் வரை அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Venus Transiting Thanusu Rasi Palan

 

தனுசு

  • சுக்கிரனின் தனுசு ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
  • இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
  • பண வரவில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது.
  • உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • சுக்கிர யோகம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
  • குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிரன்: இன்று முதல் டிசம்பர் வரை அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Venus Transiting Thanusu Rasi Palan

 

மேஷம்

  • சுக்கிரனின் தனுசு ராசி பயணம் மேஷ ராசிக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
  • இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.
  • நிதி நிலமையில் இருந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷமாக இருப்பீர்கள்.
  • நீங்கள் இந்த கால கட்டத்தில் எந்த காரியத்தை தொட்டாலும் அது சிறப்பாக அமையும்.
  • காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகி நல்ல புரிந்துணர்வு உண்டாகும்.
  • கணவன் மனைவி பந்தம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிரன்: இன்று முதல் டிசம்பர் வரை அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Zodiac Sings Venus Transiting Thanusu Rasi Palan

 

விருட்சிகம்

  • சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.
  • இதனால் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
  • நீங்கள் உங்கள் பேச்சால் காரியங்கள் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள்.
  • நிதி விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
  • பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகி சேமிப்பு அதிகரிக்கும்.
  • உங்களை நிராகரித்தவர்கள் மதித்து நடப்பார்கள்.
  • காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.