அடர்த்தியான மற்றும் நீண்ட புருவங்கள் மற்றும் கண் இமைகளை பெறுவதற்கு சில இயற்கையான டிப்ஸை இங்கே தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பெண்கள் தங்களது புருவத்தை அழகாக வைத்துக்கொள்ள அதிகமாகவே ஆசைப்படுவார்கள். அழகாக மட்டுமின்றி அடர்த்தியாகவும் வைப்பதற்கும் ஆசையே.

இதே போன்று கண் இமை முடிகளும் அடர்த்தியாக இருப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இன்றைய காலத்தில் இமைகளுக்கு மஸ்கராவினை பயன்படுத்தி அடர்த்தியாக இருப்பது போன்று காட்டிக் கொள்கின்றனர்.

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அருமையான டிப்ஸ் இதோ | Beauty Density Eyebrow Tips

செயற்கை தயாரிப்புகளை பயன்படுத்துவது தற்போது நமக்கு திருப்தியாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல ஆபத்தை ஏற்படுத்தும்.

தற்போது இமைகள், புருவம் அடர்த்தியாக இருப்பதற்கு இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

கண் புருவங்களில் வளர்ச்சியை தூண்டுவதற்கு எண்ணெய்கள் அதிகமாக பயன்படுகின்றது. கஸ்டர் ஆயிலை இரவு தூங்கும் முன்பு புருவங்களுக்கும், கண் இமைகளுக்கும் தேய்த்துவிட்டால் நல்ல பலன் தெரியும்.

இதே போன்று வைட்டமின் E அதிகம் நிறைந்திருக்கும், பாதாம் எண்ணெய் அடர்த்தியான இமைகள், புருவங்களுக்கு கிடைக்கும்.

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அருமையான டிப்ஸ் இதோ | Beauty Density Eyebrow Tips

புரதம் நிறைந்திருக்கும் அவகாடோ எண்ணெயை கண் இமைக்கும், புருவத்திற்கும் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்லை இமை, கண் புருவத்திலும் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இது குளிர்ச்சியைக் கொடுத்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

விதைகள் மற்றும் பருக்கள்: புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புச் சத்து நிறைந்த முந்திரி, வால்நட், சோயாபீன்ஸ் போன்றவை அடிக்கடி சாப்பிடலாம். இவை முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

மிக்சர் காய்கள் மற்றும் ஆரோக்கிய உணவுகள்: ட்ரூட், கொத்தமல்லி இலை, முந்திரி போன்ற தாவரங்களைச் சாப்பிட்டு வரும் வழக்கம் அடர்த்தியான மற்றும் நீண்ட புருவங்களுக்குத் தேவையான சத்துக்களை உடலுக்கு வழங்கும்.

விட்டமின் சப்ளிமெண்ட்ஸ்: உடலில் பைட்டின் வைட்டமின் B, வைட்டமின் E போன்ற சத்துக்கள் குறைவாக இருப்பின், புருவ வளர்ச்சியில் குறைபாடு ஏற்படலாம். இதனால் இந்த சப்ளிமெண்டுகளை டாக்டர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்.