குரு பகவான் தற்போது வக்ர பயணத்தில் இருக்கிறார். இந்த நிலை வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி வரை பயணத்தில் இருக்கும். குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார். இந்த 4 மாத காலத்தில் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வக்ரமடையும் குரு: இன்றிலிருந்து மாசி மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள் | 4 Zodiac Sings Warning To Guru Vakra Peyarchi 2024

 

ரிஷபம்

  • குரு பகவான் இந்த கால கட்டத்தில் ஆரோக்கியத்திலும் குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் பெரியளவில் பாதிக்காது.
  • திருமண வாழ்க்கையில நிலவிய பிரச்சனைகள் இந்த நேரத்தில் சரியாகும் யாரோடும் அநாவசிய பிரச்சனைக்கு போக கூடாது.
  • மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
  • இதுவரை இருந்த மோசமான பொருளாதார நிலை, கடன் தொல்லை பல பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்.
  • யார் மனதையும் புண்படுத்தாமல் சண்டைக்கு செல்லாமல் இருப்பது நன்மை தரும்.
  • எந்த ஒரு காரியத்திலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.
  • மாணவர்களுக்கு படிப்பில் தாமத நிலை ஏற்படும். 

வக்ரமடையும் குரு: இன்றிலிருந்து மாசி மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள் | 4 Zodiac Sings Warning To Guru Vakra Peyarchi 2024

மிதுனம்

  • முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் ஆனால் நேர்மை இருக்க வேண்டும்.
  • வேலை இல்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு அவர்கள் இக்காலத்தில் முயற்ச்சி செய்தால் வேலை கிடைக்கும்.
  • உங்களுக்கு இந்த குரு பெயற்சி மூலம் உங்களுடைய வாழ்க்கை மாறும் ஆனால் எந்த இடத்தையும் அமைதியாக கடப்பது நல்லது.
  • சில சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து உங்களுக்கு பணம் வீடு தேடி வரும்.
  • அடுத்து வரும் சில காலங்களில் நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்களை தேடி வரும்.
  • முடிந்தவரை பெற்றோர்களின் மனதை காயப்படுத்தாமல் இருங்கள்.

வக்ரமடையும் குரு: இன்றிலிருந்து மாசி மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள் | 4 Zodiac Sings Warning To Guru Vakra Peyarchi 2024

கடகம்

  • இந்த கால கட்டத்தில் எதிர்பாராத அதிஷ்டம் கிடைக்கும் இதற்கு குறுக்குவழி பயன்படுத்த கூடாது.
  • சம்பள உயர்வு மூலம் பணத்தின் உயர்வு கிடைக்கும்.
  • உங்களுடைய பணத்தை நீங்கள் இழந்திருந்தால் அது கண்டிப்பாக உங்களை தேடி வரும். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
  •  கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் உங்களுக்கு வரும் பணத்தை கச்சிதமாக கையாளவும்.
  • இந்த குரு பெயர்ற்சி காரணமாக சில கெட்ட விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
  • ஏமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செயல்படுத்துவது நல்லது யாரையும் நம்ப வேண்டாம்.

வக்ரமடையும் குரு: இன்றிலிருந்து மாசி மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள் | 4 Zodiac Sings Warning To Guru Vakra Peyarchi 2024

கன்னி

  • நீங்கள் சொத்துக்களுக்கு அதிபதியாகக்கூடிய வாய்ப்பு உண்டு.
  • எதிர்காலத்தை புரட்டி போடும் ஒரு சம்பவம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் இது நன்மையாகவும் தீமையாகவும் இருக்கலாம்.
  • திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பாராத பெரிய மாற்றம் உங்களுக்கு ஏற்படும்.
  • எந்த ஒரு சுப காரியம் நடந்தாலும் அதில் உங்களுக்கு நிம்மதி இருக்காது.
  • உங்களுடைய ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்ததற்கு இப்போது நிவாரணி கிடைக்கும்.
  • வாழ்க்கையில் ஏதாவது ஒரு பக்கத்தில் இருந்து பிரச்சனை வருவதால் நீங்கள் எல்லோரிடத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.