இந்திய கலாசாரத்தில் சாணக்கிய நீதி  தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றது.

பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர்களில் இராஜதந்திரியாகவும் திகழ்ந்து புகழ் பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.

இவரின் கொள்கைகள் எப்போதும் வாழ்க்கையில் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன் தொடர்புப்பட்டதாக இருக்கும்.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து | Signs Of Women Give Wealth Mouther In Law House

இந்த கொள்கைகளை தொகுத்து சாணக்கிய நீதி என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை பின்பற்றி வாழ்வில் ஏறாளம் பேர் வெற்றியடைந்துள்ளனர். சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் குறிப்பிட சில உடல் அட்சங்களை கொண்ட பெண்கள்  புகுந்த வீட்டில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிப்பார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து | Signs Of Women Give Wealth Mouther In Law House

இதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லாத போதிலும் சாணக்கியரை் தனது வாழ்க்கையில் தான் கண்டறிந்த அனுபவங்களின் பிரகாரம் அவற்றை குறிப்பிட்டுள்ளார். அப்படி சாணக்கியர் கூறும் அம்சங்கள் கொண்ட பெண்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கிய நீதியின் பிரகாரம் பெண்களின் குணத்தில் தான் அந்த குடும்பத்தின் நிம்மதியியும் மகிழ்ச்சியும் தங்கியுள்ளது என்கின்றார். அதன் அடிப்படையில் உடல் அம்சங்களை பொருத்து பெண்களின் குணங்களை சாணக்கியர் வரையறுத்துள்ளார்.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து | Signs Of Women Give Wealth Mouther In Law House

அந்தவகையில்  கழுத்தின் அளவிற்கும் பெண்களின் குணாதிசயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக சாணக்கியர் குறிப்பிடுகினன்றார். 

சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் கழுத்து நான்கு விரல்களை விட பெரியதாக இருக்கும் பெண்கள் குடும்பத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் சீர்குலைக்ககூடும். இவர்ளின் செயற்பாடு குடுபத்தில் குழப்பத்தை தோற்விக்கும் என சாணக்கியர் எச்சரித்துள்ளார். 

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து | Signs Of Women Give Wealth Mouther In Law House

அது போல் உள்ளங்கை அளவும் பெண்களின் இயல்பில் தாக்கம் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

தட்டையான உள்ளங்கையை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் பரிசளிப்பார்கள் என்பது ஐதீகம்.

இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வத்துக்கும் பஞ்சமே இருக்காது என சாணக்கியர் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து | Signs Of Women Give Wealth Mouther In Law House

கண்ணின் நிறமும் பெண்களின் குணங்களுடன் தொடர்பை கொண்டுள்ளதாம்.

மஞ்சள் நிற கண்கள் கொண்ட பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அற்றவர்களாக இருப்பார்களாம். 

இவர்களின் அக்கறையற்ற தன்மையால் புகுந்த வீட்டிற்கு பல சமயங்களில் பாதக விளைவுகள் ஏற்படக்கூடும் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து | Signs Of Women Give Wealth Mouther In Law House

பெண்கள் எப்போதும் சாந்த குணத்துடன் இருக்க வேண்டும் அப்படிப்ட்ட பெண்களுக்கு மகா லட்சுமியின் ஆசி முழுமையாக இருக்கும்.