எண் கணித ஜோதிடம் வாழ்வின் பல அம்சங்களைப் பற்றி தனித்துவமாகவும் துள்ளியமாகவும் கணித்து கூறும் ஒரு பழமையான சாஸ்திரமாக காணப்படுகின்றது.

பொதுவாக ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்...நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date They Born To Be Rich

அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் வகையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக  தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் கோடிகளில் பணம் சம்பாதிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்ள போல் நிதி நிலையில் அசுர வளர்ச்சி அடைவார்களாம். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்...நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date They Born To Be Rich

அப்படி பணத்தை அசுர வேகத்தில் சம்பாதிப்பவர்கள் எந்த திகதிகளில் பிறந்வர்கள் அவர்களின் விசேட ஆளுமைகள் எப்படியிருக்கம் என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 4

( 4, 13, 22 மற்றும் 31 ஆம் திகதி பிறந்தவர்கள்)

எண்கணித ஜோதிடத்தின் பிரகாரம் எண் 4 இல்  பிறந்தவர்கள் வாழ்வில் கோடிகளில் பணத்தை சம்பாதிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்களாம். அவர்கள் மிகப்பெரிய செல்வந்தராக மாறும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் இவர்களுக்கு கிடைக்குமாம். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்...நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date They Born To Be Rich

4, 13, 22 மற்றும் 31 ஆம் திகதி பிறந்தவர்கள்  ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்டகள். இந்த கிரகம் நேரடியாக சூரிய பகவானுடன் தொடர்புப்படுகின்றது. 

சூரியபகவானின் ஆசீர்வாதம் இவர்களுக்கு பூரணமாக கிடைக்கும்.இந்த எண்ணில் பிறந்தவர்களின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாக அமையும். இவர்களுக்கு இயல்பாகவே சுயநலத்தில் அதிக அக்கறை காட்டும் குணம் காணப்படும். 

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சூரியனின் அருள் இருப்பதால் பார்ப்பதற்கு வசீகரமாக தோற்றத்தையும் மற்றவர்களை காந்தம் போல் கவரும் கண்களையும் கொண்டிருப்பார்கள். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்...நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date They Born To Be Rich

இவர்களிடம் தலைமைத்துவ பண்புகள் நிறைந்து காணப்படும்.மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் ஆசி எப்போதும் இருக்கும் இதனால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இவர்களுக்கு வாழ்வில் பணப்பிரச்சினை என்பதே இருக்காது. 

இவர்களிடம் சிறந்த குணங்கள் பல இருக்கின்ற போதிலும் இவர்களின் செல்வத்தால் இயல்பிலேயே சற்று ஆடம்பரமும் ஆணவமும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்...நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date They Born To Be Rich

மற்றவர்களுடன் சகஜமாக பழகுவது,பேசுவது அல்லது பொருட்களை பகிர்ந்துக்கொள்வது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் மிகவும் தனித்துவமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் தங்கள் வேலை முடியும் வரை மக்களுடன் மட்டுமே குறிப்பிட்ட மனிதர்களுடன் நட்பாக இருப்பார்கள். அவர்களுக்கு பல துறை சார்ந்த அறிவு இயல்பாகவே அமைந்திருக்கும். 

 நிதி நிலை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசியை பெற்றிருப்பதால் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் அதீத ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை பார்ப்பவர்களுக்கு இவர்கள் எப்படி இவ்வளவு பணத்தை சம்பாதித்தார்கள் என சிந்திக் வைக்கும் அளவுக்கு சம்பாதிப்பார்கள். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்...நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date They Born To Be Rich

இவர்கள் சொந்த தொழில் செய்வதை விடவும் வேலையில் இருப்பது இவர்களுக்கு மேலும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை குவிக்கும். 

 4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திர மனப்பான்மைக் கொண்டவர்களாகவும் தன்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அதனால் பார்ப்பவர்களுக்கு திமிர் பிடித்தவர்கள் போல் இருப்பார்கள். இவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மிகவும் ஆபத்தானது. தங்களின் உணர்வுகளுடன் விளையாடுபவர்களிடம் திமிராகவே இருப்பார்கள்.