ஜோதிட சாஸ்திரங்களின் பிரகாரம் கிரகங்களின் நிலையானது 12 ராசியினரின் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

இந்த வகையில் இன்னும் சில தினங்களில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகப்போகின்றது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைவிடத்தின் பிரகாரம் அக்டோபர் மாதமானது சிறப்பு வாய்ந்ததாக அடையப்போகின்றது.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficulties

6 கிரகங்களின் நிலைகளில் இந்த மாதம் மாற்றம் ஏற்படவுள்து. அதுமட்டுமன்றி ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் நிகழவுள்ளது. கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் அக்டோபர் 09 ஆம் திகதியன்று குரு வக்ரமாகவுள்ளார்.

அதனை தொடர்ந்து புதன் அக்டோபர் 10 ஆம் திகதியன்று துலாம் ராசிக்கும், அக்டோபர் 13 சுக்கிரன் விருச்சிக ராசிக்கும் இடம்பெயர்கின்றன. அக்டோபர் 17 ஆம் திகதி சூரியன் துலாம் ராசிக்கும்,அக்டோபர் 20 ஆம் திகதி செவ்வாய் கடக ராசிக்கும் இடப்பெயர்ச்சியடையப்போகின்றது.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficulties

குறித்த கிரங்களின் இடமாற்றமானது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு சாதக பலன்களை கொடுப்பதுடன் சிலருக்கு சிக்கல்களையும் கொடுக்கும்.

மேஷம் 

அந்த வகையில் குறித்த கிரகப்பெயர்சிகளால் அக்டோபர் மாதம் முழுவதும் மேஷம் ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவவியம்.

இவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு காணப்படுகின்றது. அதனால் மேஷ ராசியினர் உணவு விடயங்களில் அக்கறையாக இருக்க வேண்டும்.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficultiesகிரக நிலவரங்களின் பிரகாரம் அவர்களின் தாயாரின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

எவ்வளவு சம்பாதித்தாலும், பணத்தை சேமிக்க முடியாத நிலை உருவாகும். பணவிடயங்களில் கூடிய கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... | October 2024 Rasi Palan 1 Zodiac Get Difficultiesகுழந்தைகளால் பிரச்சனைகளை ஏற்படவும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் மிதமான பலன்களே இருக்கும். முக்கிய முடிவுகளை இந்த மாதத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது.